மகரம் - இன்றைய ராசி பலன்கள்


மகரம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 23 Sept 2022 1:13 AM IST (Updated: 23 Sept 2022 1:14 AM IST)
t-max-icont-min-icon

ஆலய வழிபாட்டால் அமைதி கிடைக்கும் நாள். அருகில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வெளியூர் பயணங்களால் கையிருப்பு கரையும். குடும்பத்தில் வீணாண குழப்பங்கள் தோன்றி மறையும்.

1 More update

Next Story