மகரம் - இன்றைய ராசி பலன்கள்


மகரம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 28 Sep 2022 7:42 PM GMT (Updated: 28 Sep 2022 7:43 PM GMT)

திறமை பளிச்சிடும் நாள். தெய்வப் பணி தொடர உதவி செய்வீர்கள். வருமானம் போதுமானதாக இருக்கும். பால்ய நண்பர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிட்டும். உத்தியோகத்தில் தற்காலிகப் பணி நிரந்தரப் பணியாகலாம்.


Next Story