மகரம் - இன்றைய ராசி பலன்கள்


மகரம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 12 Dec 2022 7:44 PM GMT (Updated: 12 Dec 2022 7:44 PM GMT)

தாராளமாக செலவிட்டு மகிழும் நாள். தனவரவு திருப்தி தரும். வீட்டிற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். திடீர் பயணம் உண்டு. மருத்துவ செலவு மாலை நேரம் ஏற்படலாம்.


Next Story