மகரம் - இன்றைய ராசி பலன்கள்


மகரம் - இன்றைய ராசி பலன்கள்
தினத்தந்தி 18 Dec 2022 2:34 AM IST (Updated: 18 Dec 2022 2:34 AM IST)
t-max-icont-min-icon

வியக்கும் செய்திகள் வீடு வந்து சேரும் நாள். விரதம், வழிபாடுகளில் நம்பிக்கை கூடும். தொழில் வளம் மேலோங்கும். தொகை எதிர்பார்த்தபடி வந்து சேரும். நாள்பட்ட நோயிலிருந்து நிவாரணம் பெறுவீர்கள்.

1 More update

Next Story