மகரம் - இன்றைய ராசி பலன்கள்


மகரம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 21 Dec 2022 7:42 PM GMT (Updated: 21 Dec 2022 7:43 PM GMT)

சலசலப்பும், கலகலப்பும் மாறி மாறி ஏற்படும் நாள். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சிகளில் ஆதாயம் கிடைக்கும். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். வீடு வாங்கும் யோகம் உண்டு.


Next Story