மகரம் - இன்றைய ராசி பலன்கள்


மகரம் - இன்றைய ராசி பலன்கள்
தினத்தந்தி 10 Jan 2023 7:31 PM GMT (Updated: 10 Jan 2023 7:32 PM GMT)

வீண்பழிகள் ஏற்படும் நாள். வீட்டுத் தகவலை மூன்றாம் நபரிடம் சொல்ல வேண்டாம். திட்டமிட்ட காரியம் திசைமாறிச் செல்லும். செலவுநடை அதிகரிக்கின்றதே என்று கவலைப்படுவீர்கள்.


Next Story