மகரம் - இன்றைய ராசி பலன்கள்


மகரம் - இன்றைய ராசி பலன்கள்
தினத்தந்தி 16 April 2023 1:16 AM IST (Updated: 16 April 2023 1:18 AM IST)
t-max-icont-min-icon

திட்டமிட்ட காரியங்களைத் திட்டமிட்டபடியே செய்துமுடிக்கும் நாள். நீங்கள் தேடிச்செல்ல நினைத்த ஒருவர் உங்கள் வீடு தேடி வருவர். விவாகப் பேச்சுகள் முடிவாகும். வீடு, வாங்கும் யோகம் உண்டு.

1 More update

Next Story