மகரம் - இன்றைய ராசி பலன்கள்


மகரம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 20 April 2023 7:51 PM GMT (Updated: 20 April 2023 7:52 PM GMT)

நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும் நாள். நிலையான வருமானத்திற்கு வழியமைத்துக் கொள்வீர்கள். பால்ய நண்பர்களின் சந்திப்பால் பரவசம் ஏற்படும். பயணம் பலன் தரும்.


Next Story