மகரம் - இன்றைய ராசி பலன்கள்


மகரம் - இன்றைய ராசி பலன்கள்
தினத்தந்தி 14 May 2023 1:00 AM IST (Updated: 14 May 2023 1:01 AM IST)
t-max-icont-min-icon

தடைகள் அகலும் நாள். தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். பஞ்சாயத்துகள் சாதகமாகும். அடிப்படை வசதி வாய்ப்புகளை பெருக்கிக் கொள்வீர்கள். விலை உயர்ந்தபொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

1 More update

Next Story