மகரம் - இன்றைய ராசி பலன்கள்


மகரம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 20 Aug 2022 1:54 AM IST (Updated: 20 Aug 2022 1:55 AM IST)
t-max-icont-min-icon

விரோதங்கள் விலகும் நாள். விடிகாலையிலேயே வரவு வந்து சேரும். உறவினர் தொடர்பான காரியங்களில் பட்டும் படாமல் நடந்து கொள்வது நல்லது. உடல் நலப்பாதிப்புகள் ஏற்பட்டு அகலும்.

1 More update

Next Story