மகரம் - இன்றைய ராசி பலன்கள்


மகரம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 11 Jan 2023 7:39 PM GMT (Updated: 11 Jan 2023 7:40 PM GMT)

வழிபாட்டின் மூலமே வளர்ச்சியை காண வேண்டிய நாள். எப்படியும் முடிந்து விடும் என நினைத்த வேலையொன்றில் தாமதம் ஏற்படலாம். தொழில் பங்குதாரர்களிடம் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது.


Next Story