மகரம் - இன்றைய ராசி பலன்கள்


மகரம் - இன்றைய ராசி பலன்கள்
தினத்தந்தி 16 May 2022 11:06 PM GMT (Updated: 16 May 2022 11:07 PM GMT)

விரோதிகள் விலகும் நாள். வியாபாரத்தில் புதியவர்கள் வந்திணைவர். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் அகலும். எடுத்த காரியத்தை எளிதில் முடித்து பாராட்டுகளை பெறுவீர்கள். உத்தியோக மாற்றம் உறுதியாகும்.


Next Story