மகரம் - வார பலன்கள்


மகரம் - வார பலன்கள்
x
தினத்தந்தி 8 July 2022 1:33 AM IST (Updated: 8 July 2022 1:34 AM IST)
t-max-icont-min-icon

சில விஷயங்கள் எதிர்பார்த்தபடி நடைபெறாமல் போகலாம். குடும்பத்தில் சிறுசிறு சல சலப்பு உண்டாகும். நீண்ட நாட்களாக சந்திக்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். நிதானப் போக்கை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். உத்தியோக மாற்றத்தை தேடிச் செல்ல வேண்டாம். கணவன்-மனைவி உறவில் மகிழ்ச்சி அதிகரிக்கும். இந்த வாரம் வெள்ளிக்கிழமை, துர்க்கை அம்மனுக்கு தீபம் ஏற்றி வழிபாடு செய்யுங்கள்.


Next Story