மகரம் - வார பலன்கள்


மகரம் - வார பலன்கள்
x
தினத்தந்தி 23 Sept 2022 1:24 AM IST (Updated: 23 Sept 2022 1:24 AM IST)
t-max-icont-min-icon

நன்மையும் தொல்லையும் கலந்த பலன்களாக நடைபெறும். உத்தியோகத்தில் உள்ளவர்கள், உயரதிகாரிகளின் ஆதரவால் சில சலுகைகளைப் பெறுவர். தொழில் செய்பவர்கள், தங்கள் துறையில் வேகமான வளர்ச்சியைக் காண்பார்கள். பெண்கள், குடும்ப நிர்வாகத்தைக் குறையின்றி நடத்தி நற்பெயர் பெறுவீர்கள். இந்த வாரம் வெள்ளிக்கிழமை, சுக்ர பகவானுக்கு தீபம் ஏற்றி வழிபாடு செய்யுங்கள்.


Next Story