மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்


மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 26 Sep 2023 7:52 PM GMT (Updated: 26 Sep 2023 7:52 PM GMT)

நட்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள். விட்டுப்போன வரன்கள் மீண்டும் வந்து சேரலாம். ஆதாயம் தரும் வேலையொன்றில் அக்கரை காட்டுவீர்கள். உத்தியோகத்தில் இடமாற்றம் இனிமை தரும் விதம் அமையும்.


Next Story