மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்


மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 29 Sep 2023 7:44 PM GMT (Updated: 29 Sep 2023 7:44 PM GMT)

ஆனந்த வாழ்விற்கு அடித்தளம் அமைத்து கொள்ளும் நாள். திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடைபெறும். தொழில் சம்பந்தமாக எடுத்த முயற்சிக்கு பங்குதாரர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.


Next Story