மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்


மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 30 Sep 2023 7:24 PM GMT (Updated: 30 Sep 2023 7:25 PM GMT)

இடம், பூமி வாங்கும் முயற்சியில் இனிய பலன் கிடைக்கும் நாள். புதிய கூட்டாளிகளால் பொருளாதார நிலை உயரும். கொடுத்த வாக்கை காப்பாற்ற கொள்கையை கொஞ்சம் தளர்த்திக்கொள்வது நல்லது.


Next Story