மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்


மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 11 Aug 2022 1:06 AM IST (Updated: 11 Aug 2022 1:07 AM IST)
t-max-icont-min-icon

விழிப்புணர்ச்சி தேவைப்படும் நாள். கையிருப்புக் கரையக்கூடிய அளவிற்கு செலவுகள் உருவாகலாம். உத்தியோகத்தில் பணப் பொறுப்புகளில் இருப்பவர்கள் கவனமுடன் இருப்பது நல்லது.


Next Story