மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்


மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 16 Aug 2022 7:39 PM GMT (Updated: 16 Aug 2022 7:40 PM GMT)

உற்சாகத்தோடு பணிபுரியும் நாள். உள்ளன்போடு பழகியவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைத்து மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் வேலைப்பளு கூடும்.


Next Story