மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்


மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்
தினத்தந்தி 24 Aug 2022 8:36 PM GMT (Updated: 24 Aug 2022 8:37 PM GMT)

வருமானம் திருப்தி தரும் நாள். உற்சாகத்துடன் பணிபுரிவீர்கள். தேவையான பொருட்களை வாங்க கொஞ்சம் அலைச்சல்களை சந்திக்க நேரிடும். உத்தியோகத்தில் அனுசரித்து செல்வது நல்லது.


Next Story