மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்


மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 18 Oct 2022 1:33 AM IST (Updated: 18 Oct 2022 1:34 AM IST)
t-max-icont-min-icon

பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். உத்தியோகத்தில் ஏற்பட்ட இடையூறுகள் அகலும். வெளிவட்டாரப் பழக்கம் விரிவடையும். வீடு, வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும். வருமானம் போதுமானதாக இருக்கும்.


Next Story