மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்


மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 16 Nov 2022 7:38 PM GMT (Updated: 16 Nov 2022 7:38 PM GMT)

நட்பால் நன்மை கிட்டும் நாள். எண்ணிய எண்ணங்கள் எளிதில் நிறைவேறும். எதிர்பார்த்ததைக் காட்டிலும் கூடுதலாக வருமானம் வந்து சேரும். ஊதிய உயர்வு, பதவி உயர்வு பற்றி தகவல் வந்து சேரலாம்.


Next Story