மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்


மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 21 Nov 2022 7:39 PM GMT (Updated: 21 Nov 2022 7:40 PM GMT)

நினைத்தது நிறைவேறும் நாள். நீங்கள் தேடிச்சென்று பார்க்க நினைத்த நண்பர் உங்களைத் தேடி வரலாம். குடும்ப நலன் கருதி சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும்.


Next Story