மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்


மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 23 Nov 2022 7:33 PM GMT (Updated: 23 Nov 2022 7:34 PM GMT)

வளர்ச்சி கூடும் நாள். தொல்லை தந்தவர்கள் எல்லையை விட்டு விலகுவர். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். பணத் தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். ஆரோக்கியம் சீராகும்.


Next Story