மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்


மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 29 Nov 2022 1:10 AM IST (Updated: 29 Nov 2022 1:11 AM IST)
t-max-icont-min-icon

எதிரிகளின் தொல்லை மேலோங்கும் நாள். மற்றவர்களுக்கு நன்மை செய்யப் போய் அது தீமையாய் முடியும். உடல் நலத்தில் அக்கறை காட்டுவது நல்லது. பயணங்களால் வீண் அலைச்சல் உருவாகும்.


Next Story