மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்


மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 9 Dec 2022 9:12 PM GMT (Updated: 9 Dec 2022 9:13 PM GMT)

மனக்கசப்புகள் மாறி மகிழ்ச்சி கூடும் நாள். குடும்பத்தினர்களிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும். உடல்நலனில் அக்கறை காட்டுவீர்கள். தொழில் முன்னேற்றப் பாதையை நோக்கி செல்லும்.


Next Story