மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்


மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்
தினத்தந்தி 17 Dec 2022 8:58 PM GMT (Updated: 17 Dec 2022 8:58 PM GMT)

சந்தோஷம் அதிகரிக்கும் நாள். குடும்ப வருமானத்தை உயர்த்த புதிய திட்டம் தீட்டுவீர்கள். விலகிச் சென்ற உறவினர்கள் விரும்பி வந்து சேருவர். ஆடை, ஆபரணங்கள் வாங்கும் முயற்சி கைகூடும்.


Next Story