மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்


மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 20 Dec 2022 7:52 PM GMT (Updated: 20 Dec 2022 7:52 PM GMT)

ஆதாயம் அதிகரிக்கும் நாள். திட்டமிட்ட காரியங்களில் திடீர் மாற்றங்களை செய்வீர்கள். கொள்கைப் பிடிப்பைக் கொஞ்சம் தளா்த்திக் கொள்ளும் சூழ்நிலை உருவாகலாம். நண்பர்களால் விரயம் உண்டு.


Next Story