மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்


மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 21 Dec 2022 7:38 PM GMT (Updated: 21 Dec 2022 7:39 PM GMT)

அரசுப் பணிக்காக எடுத்த முயற்சியில் அனுகூலம் கிடைக்கும் நாள். உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டுவர். சொத்து விற்பனையால் லாபம் உண்டு. கடன்சுமை குறைய நண்பர்கள் கைகொடுத்து உதவுவர்.


Next Story