மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்


மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 22 Dec 2022 7:38 PM GMT (Updated: 22 Dec 2022 7:38 PM GMT)

யோகமான நாள். இல்லம் தேடி இனிய செய்திகள் வந்து சேரும். உத்தியோகத்தில் உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். செய்தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டு.


Next Story