மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்


மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்
தினத்தந்தி 31 Dec 2022 7:45 PM GMT (Updated: 31 Dec 2022 7:45 PM GMT)

நட்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள். நம்பி வந்தவர்களுக்கு கைகொடுத்து உதவுவீர்கள். திருமண முயற்சி வெற்றி தரும். தொழில் முன்னேற்றம் கருதி முக்கியப் புள்ளிகளைச் சந்தித்து முடிவெடுப்பீர்கள்.


Next Story