மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்


மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 12 Jan 2023 7:39 PM GMT (Updated: 12 Jan 2023 7:40 PM GMT)

சொல்லும் சொற்கள் வெல்லும் சொற்களாக மாறும் நாள். குடும்பத்தில் குதூகலம் தரும் சம்பவமொன்று நடைபெறும். பணத்தேவைகள் எளிதில் பூர்த்தியாகும். பாகப் பிரிவினைகள் சுமுகமாக முடியும்.


Next Story