மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்


மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 13 Jan 2023 7:37 PM GMT (Updated: 13 Jan 2023 7:38 PM GMT)

சோகங்கள் மாறிச் சுகங்கள் கூடும் நாள். எண்ணங்கள் ஈடேறும். வியாபாரப் போட்டிகள் அகலும். அன்றாடப் பணிகள் நன்றாக நடைபெறும். நண்பர்கள் நல்ல தகவலைக் கொண்டுவந்து சேர்ப்பர்.


Next Story