மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்


மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 16 Jan 2023 7:46 PM GMT (Updated: 16 Jan 2023 7:46 PM GMT)

பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டும் நாள். குடும்ப முன்னேற்றம் கருதி புதிய திட்டமொன்றை தீட்டுவீர்கள். நீண்ட நாளையப் பிரச்சினையொன்று பஞ்சாயத்துகள் மூலம் முடிவிற்கு வரும்.


Next Story