மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்


மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 20 Jan 2023 7:41 PM GMT (Updated: 20 Jan 2023 7:42 PM GMT)

மதியத்திற்கு மேல் மனக் கலக்கம் அதிகரிக்கும் நாள். வீடுமாற்றம் பற்றிய புதிய சிந்தனை மேலோங்கும். தொழில் பங்குதாரர்களிடம் கவனம் தேவை. அரசியல்வாதிகளின் ஆதரவால் உத்தியோக முயற்சி கைகூடும்.


Next Story