மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்


மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 23 Jan 2023 7:34 PM GMT (Updated: 23 Jan 2023 7:35 PM GMT)

தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும் நாள். நீண்ட நாட்களாக வாங்க நினைத்த பொருளை வாங்கி மகிழ்வீர்கள். கடிதம் கனிந்த தகவலைத் தரும். வளர்ச்சிக்கு குறுக்கீடாக இருந்தவர்கள் விலகுவர்.


Next Story