மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்


மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 12 April 2023 7:37 PM GMT (Updated: 12 April 2023 7:38 PM GMT)

மதியத்திற்கு மேல் மனக்கலக்கம் ஏற்படும் நாள். பாதியில் நின்ற பணி மீதியும் தொடரும். விலை உயர்ந்த பொருட்களை கையாள்வதில் கவனம் தேவை. உத்தியோகத்தில் இடமாற்றம் செய்வது பற்றிய சிந்தனை உருவாகும்.


Next Story