மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்


மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்
தினத்தந்தி 15 April 2023 7:34 PM GMT (Updated: 15 April 2023 7:35 PM GMT)

மனக்கசப்பு மாறி மகிழ்ச்சி கூடும் நாள். மதிய நேரத்திற்கு மேல் மங்கலச் செய்திகள் வந்து சேரும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். பயணத்தால் பலன் உண்டு. உத்தியோகப் பிரச்சினை அகலும்.


Next Story