மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்


மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்
தினத்தந்தி 25 April 2023 6:53 PM GMT (Updated: 25 April 2023 6:54 PM GMT)

பிள்ளைகளால் பெருமை சேரும் நாள். பூர்வீக சொத்துகளால் லாபம் உண்டு. வெளிவட்டாரத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும். உத்தியோகத்தில் உள்ள நுணுக்கங்களைக் கற்றுக் கொள்வீர்கள்.


Next Story