மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்


மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 30 April 2023 7:33 PM GMT (Updated: 30 April 2023 7:34 PM GMT)

பெற்றோர் வழியில் ஆதரவு கிடைக்கும் நாள். நண்பர்கள் நல்ல தகவல்களை கொண்டுவந்து சேர்ப்பர். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களால் ஏற்பட்ட உபத்திரவங்கள் அகலும்.


Next Story