மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்


மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 2 May 2023 1:20 AM IST (Updated: 2 May 2023 1:20 AM IST)
t-max-icont-min-icon

அடுத்தவர் நலனில் அக்கறை காட்டும் நாள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கலாம். குடும்ப முன்னேற்றம் கருதி புதிய திட்டமொன்றை தீட்டுவீர்கள். நீண்ட நாளைய பிரச்சினையொன்று நல்ல முடிவிற்கு வரும்.


Next Story