மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்


மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 6 May 2023 1:10 AM IST (Updated: 6 May 2023 1:10 AM IST)
t-max-icont-min-icon

கொள்கைப் பிடிப்போடு செயல்படும் நாள். குடும்பத்தில் நிலவிய குழப்பங்கள் அகலும். எதிர்ப்புகள் கூட கடைசியில் சாதகமாக முடியும். அன்னிய தேசத்திலிருந்து வரும் தகவல்அனுகூலமாக இருக்கும்.


Next Story