மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்


மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 18 May 2023 7:33 PM GMT (Updated: 18 May 2023 7:34 PM GMT)

அடுத்தவர்களுக்கு உதவி செய்து ஆனந்தம் காணும் நாள். உழைப்பில் ஆர்வம் காட்டுவீர்கள். சேமித்த தொகையில் சிறிது கரையலாம். புதிய முயற்சியில் தடைகளும், தாமதங்களும் ஏற்படும்.


Next Story