மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்


மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 20 May 2023 1:12 AM IST (Updated: 20 May 2023 1:12 AM IST)
t-max-icont-min-icon

நிதானத்துடன் செயல்பட வேண்டிய நாள். நீண்டநாள் நண்பர் ஒருவரின் நட்பு கிடைக்கும். அலுவலக பணிகள் துரிதமாக நடைபெறும். உடல்நலம் சீராகும். தொழில் வளர்ச்சிக்கு கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும்.


Next Story