மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்


மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 21 May 2023 1:10 AM IST (Updated: 21 May 2023 1:11 AM IST)
t-max-icont-min-icon

இனிய செய்தி இல்லம் தேடி வரும் நாள். வாழ்க்கை தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பொதுவாழ்வில் புகழ் கூடும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த உயர்வு உண்டு.


Next Story