மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்


மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 22 May 2023 7:40 PM GMT (Updated: 22 May 2023 7:40 PM GMT)

தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும் நாள். வருமானம் போதுமானதாக அமையும். தொழிலில் பழைய கூட்டாளிகள் விலகினாலும் புதியவர்கள் வந்திணைவர். குடும்ப பொறுப்புகள் கூடும்.


Next Story