மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்


மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 25 May 2023 7:48 PM GMT (Updated: 25 May 2023 7:49 PM GMT)

வசந்த காலத்திற்கு வழிகாட்டும் நாள். பேச்சு திறமையால் சூழ்ச்சிகளிலிருந்து விடுபடுவீர்கள். குடும்பத்தினர்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் உங்கள் யோசனைகளை ஏற்றுக்கொள்வர்.


Next Story