மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்


மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 14 Jun 2023 7:37 PM GMT (Updated: 14 Jun 2023 7:38 PM GMT)

இடம், வாங்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும் நாள். எடுத்த காரியங்களில் இனிதே நிறைவேறும். புதிய தொழில் தொடங்கும் எண்ணம் மேலோங்கும். பிள்ளைகளின் முன்னேற்றத்திற்காக செலவிடுவீர்கள்.


Next Story