மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்


மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 15 Jun 2023 7:33 PM GMT (Updated: 15 Jun 2023 7:34 PM GMT)

மகிழ்ச்சி கூடும் நாள். கூடுதல் வருமானம் தொழிலில் உண்டு. வரும் வாய்ப்புகளை உபயோகப்படுத்திக் கொள்வது உங்கள் புத்திசாலித்தனமாகும். திருமண பேச்சுகள் முடிவாவதற்கான அறிகுறி தோன்றும்.


Next Story