மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்


மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்
தினத்தந்தி 24 Jun 2023 7:25 PM GMT (Updated: 24 Jun 2023 7:28 PM GMT)

மனதிற்கினிய சம்பவங்கள் நடைபெறும் நாள். தொழில் ரீதியாக புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். பூர்வீக சொத்துகளில் ஏற்பட்ட வில்லங்கங்கள் அகலும். உத்தியோகத்தில் சக பணியாளர்களின் ஆதரவு கிடைக்கும்.


Next Story